|
"To us
all towns are
one, all men our kin. |
| Home | Trans State Nation | Tamil Eelam | Beyond Tamil Nation | Comments | Search |
Home > Unfolding Consciousness > Spirituality & the Tamil Nation > The Twelve Thirumurai - பன்னிரண்டு திருமுறைகள் > திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் > நான்காம் திருமுறை பாடல்கள் ( 1- 487 ) > நான்காம் திருமுறை பாடல்கள் (488 - 1070) > ஐந்தாம் திருமுறை பாடல்கள் (1 - 509 ) > ஐந்தாம் திருமுறை பாடல்கள் ( 510 -1016 ) > ஆறாம் திருமுறை பாடல்கள் ( 1-508) > ஆறாம் திருமுறை பாடல்கள் (509 - 981)
திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த
தேவாரப் பதிகங்கள்
நான்காம் திருமுறை முதற் பகுதி -
பாடல்கள் ( 1 - 487 )
Acknowledgements:
Etext preparation (romanized/transliteration format) : Dr. Thomas Malten and Colleagues,
Institute of Indology and Tamil Studies, Univ of Koeln Germany.
Our sincere thanks go to Mr.Mani Manivannan, Fremont, CA, USA for providing us with a
Text Convertor that allowed conversion of romanized version to Tamil script version as per TSCII encoding.
Proof-reading and addition of brief comments: Mr. P.K. Ilango, Erode, Tamilnadu, India
PDF and Web version: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland© Project Madurai 1999 - 2004
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of
electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
உள்ளுறை
|
4.001 |
திருவதிகைவீரட்டானம் |
(1-10) | |
|
4.002 |
திருக்கெடிலவடவீரட்டானம் |
(11-20) | |
|
4.003 |
திருவையாறு |
(21-31) | |
|
4.004 |
திருவாரூர் |
(32-41) | |
|
4.005 |
திருவாரூர்ப்பழமொழி |
(42-51) | |
|
4.006 |
திருக்கழிப்பாலை |
(52-61) | |
|
4.007 |
திருஏகம்பம் |
(61-71) | |
|
4.008 |
சிவனெனுமோசை |
(72-81) | |
|
4.009 |
திருஅங்கமாலை |
(82-93) | |
|
4.010 |
திருக்கெடிலவாணர் |
(94-103) | |
|
4.011 |
நமச்சிவாயப்பதிகம் |
(104-113) | |
|
4.012 |
திருப்பழனம் |
(114-123) | |
|
4.013 |
திருவையாறு |
(124-133) | |
|
4.014 |
தசபுராணம் |
(134-144) | |
|
4.015 |
பாவநாசத்திருப்பதிகம் |
(145-155) | |
|
4.016 |
திருப்புகலூர் |
(156-165) | |
|
4.017 |
திருவாரூர் - அரநெறி |
(166-176) | |
|
4.018 |
விடந்தீர்த்ததிருப்பதிகம் |
(177-186) | |
|
4.019 |
திருவாரூர் |
(187-197) | |
|
4.020 |
திருவாரூர் |
(198-207) | |
|
4.021 |
திருவாரூர்திருவாதிரைப்பதிகம் |
(208-217) | |
|
4.022 |
கோயில் |
(218-228) | |
|
4.023 |
கோயில் |
(229-238) | |
|
4.024 |
திருவதிகைவீரட்டானம் |
(239-248) | |
|
4.025 |
திருவதிகைவீரட்டானம் |
(249-258) | |
|
4.026 |
திருவதிகைவீரட்டானம் |
(259-268) | |
|
4.027 |
திருவதிகைவீரட்டானம் |
(269-277 ) | |
|
4.028 |
திருவதிகைவீரட்டானம் |
(278-283) | |
|
4.029 |
திருச்செம்பொன்பள்ளி |
(284-293) | |
|
4.030 |
திருக்கழிப்பாலை |
(294-303 ) | |
|
4.031 |
திருக்கடவூர் |
(304-313) | |
|
4.032 |
திருப்பயற்றூர் |
(314-323) | |
|
4.033 |
திருமறைக்காடு |
(324-333) | |
|
4.034 |
திருமறைக்காடு |
(334-343) | |
|
4.035 |
திருவிடைமருது |
(344-353) | |
|
4.036 |
திருப்பழனம் |
(354-363) | |
|
4.037 |
திருநெய்த்தானம் |
(364-373) | |
|
4.038 |
திருவையாறு |
(374-383) | |
|
4.039 |
திருவையாறு |
(384-393) | |
|
4.040 |
திருவையாறு |
(394-403) | |
|
4.041 |
திருச்சோற்றுத்துறை |
(4104-413) | |
|
4.042 |
திருத்துருத்தி |
(414-423) | |
|
4.043 |
திருக்காஞ்சிமேற்றளி |
(424-433) | |
|
4.044 |
திருஏகம்பம் |
(434-443) | |
|
4.045 |
திருவொற்றியூர் |
(444-453) | |
|
4.046 |
திருவொற்றியூர் |
(454-455) | |
|
4.047 |
திருக்கயிலாயம் |
(456-465) | |
|
4.048 |
திருஆப்பாடி |
(466-475 ) | |
|
4.049 |
திருக்குறுக்கை |
(476-485) | |
|
4.050 |
திருக்குறுக்கை |
(486-487) |
4.01 திருவதிகைவீரட்டானம்
பன் - கொல்லி
திருச்சிற்றம்பலம்
|
1 |
கூற்றாயின வாறுவி லக்ககிலீர் |
4.1.1 |
2 |
நெஞ்சம்முமக் கேயிட மாகவைத்தேன் |
4.1.2 |
3 |
பணிந்தாரன பாவங்கள் பாற்றவல்லீர் |
4.1.3 |
4 |
முன்னம்மடி யேன்அறி யாமையினான் |
4.1.4 |
5 |
காத்தாள்பவர் காவல் இகழ்ந்தமையாற் |
4.1.5 |
6 |
சலம்பூவொடு தூபம் மறந்தறியேன் |
4.16 |
7 |
உயர்ந்தேன்மனை வாழ்க்கையும் ஒண்பொருளும் |
4.1.7 |
8 |
வலித்தேன்மனை வாழ்கை மகிழ்ந்தடியேன் |
4.1.8 |
9 |
பொன்போல மிளிர்வதொர் மேனியினீர் |
4.1.9 |
10 |
போர்த்தாயங்கோ ரானையின் ஈருரிதோல் |
4.1.10 |
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வீரட்டானேசுவரர், தேவியார் - திருவதிகைநாயகி.
இப்பதிகம் சூலைநோய்தீர ஓதியருளியது.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.02 திருக்கெடிலவடவீரட்டானம்*
*திருவதிகைவீரட்டானம் என்பதும் இது
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
|
11 |
சுண்ணவெண் சந்தனச் சாந்துஞ் |
4.2.1 |
12 |
பூண்டதோர் கேழல் எயிறும் |
4.2.2 |
13 |
ஒத்த வடத்திள நாகம் |
4.2.3 |
14 |
மடமான் மறிபொற் கலையும் |
4.2.4 |
15 |
பலபல காமத்த ராகிப் |
4.2.5 |
16 |
கரந்தன கொள்ளி விளக்குங் |
4.2.6 |
17 |
கொலைவரி வேங்கை அதளுங் |
4.2.7 |
18 |
ஆடல் புரிந்த நிலையும் |
4.2.8 |
19 |
சூழு மரவத் துகிலுந் |
4.2.9 |
20 |
நரம்பெழு கைகள் பிடித்து |
4.2.10 |
இப்பதிகம் சமணர்களேவிய யானை அஞ்சும்படி ஓதி அருளியது.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4. 03 திருவையாறு
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
|
21 |
மாதர்ப் பிறைக்கண்ணி யானை |
4.3.1 |
22 |
போழிளங் கண்ணியி னானைப் |
4.3.2 |
23 |
எரிப்பிறைக் கண்ணியி னானை |
4.3.3 |
24 |
பிறையிளங் கண்ணியி னானைப் |
4.3.4 |
25 |
ஏடு மதிக்கண்ணி யானை |
4.3.5 |
26 |
தண்மதிக் கண்ணியி னானைத் |
4.3.6 |
27 |
கடிமதிக் கண்ணியி னானைக் |
4.3.7 |
28 |
விரும்பு மதிக்கண்ணி யானை |
4.3.8 |
29 |
முற்பிறைக் கண்ணியி னானை |
4.3.9 |
30 |
திங்கள் மதிக்கண்ணி யானைத் |
4.3.10 |
31 |
வளர்மதிக் கண்ணியி னானை |
4.3.11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - செம்பொற்சோதீசுவரர், தேவியார் - அறம்வளர்த்தநாயகி.
இது இந்தத்தலத்திலிருக்கும் ஆலயமே,
கயிலாசமாகச் சுவாமி தரிசனங்கட்டளையிட்டபோது ஓதியருளிய பதிகம்.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4. 04 திருவாரூர்
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
|
32 |
பாடிளம் பூதத்தி னானும் |
4.4.1 |
33 |
நரியைக் குதிரைசெய் வானும் |
4.4.2 |
34 |
நீறுமெய் பூசவல் லானும் |
4.4.3 |
35 |
கொம்புநல் வேனி லவனைக் |
4.4.4 |
36 |
ஊழி யளக்கவல் லானும் |
4.4.5 |
37 |
ஊர்திரை வேலையுள் ளானும் |
4.4.6 |
38 |
தொழற்கங்கை துன்னிநின் றார்க்குத் |
4.4.7 |
39 |
ஆயிரந் தாமரை போலும் |
4.4.8 |
40 |
வீடரங் காநிறுப் பானும் |
4.4.9 |
41 |
பையஞ் சுடர்விடு நாகப் |
4.4.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4. 05 திருவாரூர்ப்பழமொழி
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
|
42 |
மெய்யெலாம் வெண்ணீறு சண்ணித்த |
4.5.1 |
43 |
என்பிருத்தி நரம்புதோல் புகப்பெய்திட் |
4.5.2 |
44 |
பெருகுவித்தென் பாவத்தைப் பண்டெலாங் |
4.5.3 |
45 |
குண்டானாய்த் தலைபறித்துக் குவிமுலையார் |
4.5.4 |
46 |
துன்னாகத் தேனாகித் துர்ச்சனவர் |
4.5.5 |
47 |
பப்போதிப் பவணனாய்ப் பறித்ததொரு |
4.5.6 |
48 |
கதியொன்றும் அறியாதே கண்ணழலத் |
4.5.7 |
49 |
பூவையாய்த் தலைபறித்துப் பொறியற்ற |
4.5.8 |
50 |
ஒட்டாத வாளவுணர் புரம்மூன்றும் |