|
"To us
all towns are
one, all men our kin. |
| Home | Trans State Nation | Tamil Eelam | Beyond Tamil Nation | Comments | Search |
Home > Unfolding Consciousness > Spirituality & the Tamil Nation > The Twelve Thirumurai - பன்னிரண்டு திருமுறைகள் > திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் > முதல் திருமுறை - பாடல்கள் (1 - 721) > முதல் திருமுறை - பாடல்கள் (722 - 1469) > இரண்டாம் திருமுறை - பாடல்கள் (1 - 654 ) > இரண்டாம் திருமுறை - பாடல்கள் (655 - 1331 ) > மூன்றாம் திருமுறை பாடல்கள் (1 - 713 ) > மூன்றாம் திருமுறை பாடல்கள் ( 714- 1347 ) & பிற்சேர்க்கை பாடல்கள் (1 - 33)
திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
தேவாரப் பதிகங்கள்
இரண்டாம் திருமுறை - இரண்டாம் பகுதி
பாடல்கள் (655 - 1331 )
Acknowledgements:
Etext preparation (romanized/transliteration format) : Dr. Thomas Malten and Colleagues,
Institute of Indology and Tamil Studies, Univ of Koeln Germany.
Our sincere thanks go to Mr.Mani Manivannan, Fremont, CA, USA for providing us with a
Text Convertor that allowed conversion of romanized version to Tamil script version as per TSCII encoding. Proof-reading: Mr. P.K. Ilango, Erode, Tamilnadu, India
PDF and Web version: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland© Project Madurai 1999 - 2004 Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of
electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/ You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
உள்ளுறை
|
2.61 |
திருவெண்காடு |
(655-665) | |
|
2.62 |
திருமீயச்சூர் |
(666-676) | |
|
2.63 |
திருஅரிசிற்கரைப்புத்தூர் |
(677-687) | |
|
2.64 |
திருமுதுகுன்றம் |
(688-697) | |
|
2.65 |
திருப்பிரமபுரம் |
(698-708) | |
|
2.66 |
திருஆலவாய் |
(709-719) | |
|
2.67 |
திருப்பெரும்புலியூர் |
(720-730) | |
|
2.68 |
திருக்கடம்பூர் |
(731-741) | |
|
2.69 |
திருப்பாண்டிக்கொடுமுடி |
(742-752) | |
|
2.70 |
திருப்பிரமபுரம் |
(753-764) | |
|
2.71 |
திருக்குறும்பலா |
(765-775) | |
|
2.72 |
திருநணா |
(776-786) | |
|
2.73 |
திருப்பிரமபுரம் |
(787-798) | |
|
2.74 |
திருப்பிரமபுரம் |
(799-810) | |
|
2.75 |
சீகாழி |
(811-821) | |
|
2.76 |
திருஅகத்தியான்பள்ளி |
(822-832) | |
|
2.77 |
திருஅறையணிநல்லூர் |
(833-843) | |
|
2.78 |
திருவிளநகர் |
(844-854) | |
|
2.79 |
திருவாரூர் |
(855-865) | |
|
2.80 |
திருக்கடவூர்மயானம் |
(866-876) | |
|
2.81 |
திருவேணுபுரம் |
(877-886) | |
|
2.82 |
திருத்தேவூர் |
(887-897) | |
|
2.83 |
திருக்கொச்சைவயம் |
(898-908) | |
|
2.84 |
திருநனிபள்ளி |
(908-918) | |
|
2.85 |
கோளாறு திருப்பதிகம் |
(919-929) | |
|
2.86 |
திருநாரையூர் |
(930-940) | |
|
2.87 |
திருநறையூர் |
(941-951) | |
|
2.88 |
திருமுல்லைவாயில் |
(952-962) | |
|
2.89 |
திருக்கொச்சைவயம் |
(963-972) | |
|
2.90 |
திருநெல்வாயில் |
(973-983) | |
|
2.91 |
திருமறைக்காடு |
(984-994) | |
|
2.92 |
திருப்புகலூர் |
(995-1005) | |
|
2.93 |
திருத்தெங்கூர் |
(1006-1016) | |
|
2.94 |
திருவாழ்கொளிபுத்தூர் |
(1017-1027) | |
|
2.95 |
திருஅரைசிலி |
(1028-1037) | |
|
2.96 |
சீகாழி |
(1038-1048) | |
|
2.97 |
சீகாழி |
(1049-1058) | |
|
2.98 |
திருத்துருத்தி |
(1059-1069 | |
|
2.99 |
திருக்கோடிகா |
(1070-1080) | |
|
2.100 |
திருக்கோவலூர் வீரட்டம் |
(1081-1091) | |
|
2.101 |
திருவாரூர் |
(1092-1102) | |
|
2.102 |
திருச்சிரபுரம் |
(1103-1113) | |
|
2.103 |
திருஅம்பர்த்திருமாகாளம் |
(1114-1124) | |
|
2.104 |
திருக்கடிக்குளம் |
(1125-1135) | |
|
2.105 |
திருக்கீழ்வேளூர் |
(1136-1146) | |
|
2.106 |
திருவலஞ்சுழி |
(1147- 1157) | |
|
2.107 |
திருக்கேதீச்சரம் |
(1158-1168) | |
|
2.108 |
திருவிற்குடிவீரட்டானம் |
(1169-1178) | |
|
2.109 |
திருக்கோட்டூர் |
(1179-1189) | |
|
2.110 |
திருமாந்துறை |
(1190-1200 | |
|
2.111 |
திருவாய்மூர் |
(1201-1211) | |
|
2.112 |
திருஆடானை |
(1212-1222) | |
|
2.113 |
சீகாழி |
(1223-1233) | |
|
2.114 |
திருக்கேதாரம் |
(1234-1244) | |
|
2.115 |
திருப்புகலூர் |
(1245-1255) | |
|
2.116 |
திருநாகைக்காரோணம் |
(1256-1266) | |
|
2.117 |
திருஇரும்பைமாகாளம் |
(1267-1277) | |
|
2.118 |
திருத்திலதைப்பதி |
(1278-1288) | |
|
2.119 |
திருநாகேச்சரம் |
(1289-1299) | |
|
2.120 |
திருமூக்கீச்சரம் |
(1300-1310) | |
|
2.121 |
திருப்பாதிரிப்புலியூர் |
(1311-1321) | |
|
2.122 |
திருப்புகலி |
(1322-1331) |
2.61 திருவெண்காடு
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
|
655 |
உண்டாய் நஞ்சை உமையோர் பங்கா என்றுள்கித் |
01 |
656 |
நாதன் நம்மை ஆள்வான் என்று நவின்றேத்திப் |
02 |
657 |
தண்முத் தரும்பத் தடமூன் றுடையான் றனையுன்னிக் |
03 |
658 |
நரையார் வந்து நாளுங் குறுகி நணுகாமுன் |
04 |
659 |
பிள்ளைப் பிறையும் புனலுஞ் சூடும் பெம்மானென் |
05 |
660 |
ஒளிகொள் மேனி யுடையாய் உம்பர் ஆளீயென் |
06 |
661 |
கோள்வித் தனைய கூற்றந் தன்னைக் குறிப்பினால் |
07 |
662 |
வளையார் முன்கை மலையாள் வெருவ வரையூன்றி |
08 |
663 |
கரியா னோடு கமல மலரான் காணாமை |
09 |
664 |
பாடும் அடியார் பலருங் கூடிப் பரிந்தேத்த |
10 |
665 |
விடையார் கொடியான் மேவி யுறையும் வெண்காட்டைக் |
11 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.62 திருமீயச்சூர்
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
|
666 |
காயச் செவ்விக் காமற் காய்ந்து கங்கையைப் |
01 |
667 |
பூவார் சடையின் முடிமேற் புனலர் அனல்கொள்வர் |
02 |
668 |
பொன்னேர் கொன்றை மாலை புரளும் அகலத்தான் |
03 |
669 |
வேக மதநல் லியானை வெருவ வுரிபோர்த்துப் |
04 |
670 |
விடையார் கொடியார் சடைமேல் விளங்கும் பிறைவேடம் |
05 |
671 |
குளிருஞ் சடைகொள் முடிமேற் கோல மார்கொன்றை |
06 |
672 |
நீல வடிவர் மிடறு நெடியர் நிகரில்லார் |
07 |
673 |
புலியின் உரிதோ லாடை பூசும் பொடிநீற்றர் |
08 |
674 |
காதின் மிளிருங் குழையர் கரிய கண்டத்தார் |
09 |
675 |
கண்டார் நாணும் படியார் கலிங்க முடைபட்டைக் |
10 |
676 |
வேட முடைய பெருமா னுறையும் மீயச்சூர் |
11 |
>
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - முயற்சிநாதேசுவரர், தேவியார் - சுந்தரநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.63 திருஅரிசிற்கரைப்புத்தூர்
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
|
677 |
மின்னுஞ் சடைமேல் இளவெண் திங்கள் விளங்கவே |
01 |
678 |
மேவா அசுரர் மேவெயில் வேவ மலைவில்லால் |
02 |
679 |
பல்லார் தலைசேர் மாலைசூடிப் பாம்பும்பூண் |
03 |
680 |
வரியேர் வளையாள் அரிவை யஞ்ச வருகின்ற |
04 |
681 |
என்போ டரவம் ஏனத் தெயிறோ டெழிலாமை |
05 |
682 |
வள்ளி முலைதோய் குமரன் தாதை வான்தோயும் |
06 |
683 |
நிலந்த ணீரோ டனல்கால் விசும்பின் நீர்மையான் |
07 |
684 |
இத்தே ரேக இம்மலை பேர்ப்பன் என்றேந்தும் |
08 |
685 |
முள்ளார் கமலத் தயன்மால் முடியோ டடிதேட |
09 |
686 |
கையார் சோறு கவர்குண் டர்களுந் துவருண்ட |
10 |
687 |
நறவங் கமழ்பூங் காழி ஞான சம்பந்தன் |
11 |
இத்தலம் சோழ நாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - படிக்காசளித்தவீசுவரர், தேவியார் - அழகம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.64 திருமுதுகுன்றம்
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
|
688 |
தேவா சிறியோம் பிழையைப் பொறுப்பாய் பெரியோனே |
01 |
689 |
எந்தை யிவனென் றிரவி முதலா இறைஞ்சுவார் |
02 |
690 |
நீடு மலரும் புனலுங் கொண்டு நிரந்தரந் |
03 |
691 |
தெரிந்த அடியார் சிவனே யென்று திசைதோறுங் |
04 |
692 |
வைத்த நிதியே மணியே யென்று வருந்தித்தஞ் |
05 |
693 |
வம்பார் கொன்றை வன்னி மத்த மலர்தூவி |
06 |
|
இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. |
07 |
694 |
வாசங் கமழும் பொழில்சூழ் இலங்கை வாழ்வேந்தை |
08 |
695 |
அல்லி மலர்மேல் அயனும் அரவின் அணையானுஞ் |
09 |
696 |
கருகும் உடலார் கஞ்சி யுண்டு கடுவேதின் |
10 |
697 |
அறையார் கடல்சூழ் அந்தண் காழிச் சம்பந்தன் |
11 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.65 திருப்பிரமபுரம்
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
|
698 |
கறையணி வேலிலர் போலுங் கபாலந் தரித்திலர் போலும் |
01 |
699 |
கூரம் பதுவிலர் போலுங் கொக்கின் இறகிலர் போலும் |
02 |
700 |
சித்த வடிவிலர் போலுந் தேசந் திரிந்திலர் போலுங் |
03 |
701 |
நச்சர வாட்டிலர் போலும் நஞ்சம் மிடற்றிலர் போலுங் |
04 |
702 |
தோடு செவிக்கிலர் போலுஞ் சூலம் பிடித்திலர் போலும் |
05 |
703 |
விண்ணவர் கண்டிலர் போலும் வேள்வி யழித்திலர் போலும் |
06 |
704 |
பன்றியின் கொம்பிலர் போலும் பார்த்தற் கருளிலர் போலுங் |
07 |
705 |
பரசு தரித்திலர் போலும் படுதலை பூண்டிலர் போலும் |
08 |
706 |
அடிமுடி மாலயன் தேட அன்றும் அளப்பிலர் போலுங் |
09 |
707 |
வெற்றரைச் சீவரத் தார்க்கு வெளிப்பட நின்றிலர் போலும் |
10 |
708 |
பெண்ணுரு ஆணுரு அல்லாப் பிரம புரநகர் மேய |
11 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.66 திருஆலவாய் - திருநீற்றுப்பதிகம்
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
|
709 |
மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு |
01 |
710 |
வேதத்தி லுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு |
02 |
711 |
முத்தி தருவது நீறு முனிவ ரணிவது நீறு |
03 |
712 |
காண இனியது நீறு கவினைத் தருவது நீறு |
04 |
713 |
பூச இனியது நீறு புண்ணிய மாவது நீறு |
05 |
714 |
அருத்தம தாவது நீறு அவல மறுப்பது நீறு |
06 |
715 |
எயிலது அட்டது நீறு இருமைக்கும் உள்ளது நீறு |
07 |
716 |
இராவணன் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு |
08 |
717 |
மாலொ டயனறி யாத வண்ணமு முள்ளது நீறு |
09 |
718 |
குண்டிகைக் கையர்க ளோடு சாக்கியர் கூட்டமுங் கூட |
10 |
719 |
ஆற்றல் அடல்விடை யேறும் ஆலவா யான்திரு நீற்றைப் |
11 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.67 திருப்பெரும்புலியூர்
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
|
720 |
மண்ணுமோர் பாக முடையார் மாலுமோர் பாக முடையார் |
01 |
720 |
துன்னு கடற்பவ ளஞ்சேர் தூயன நீண்டதிண் டோ ள்கள் |
02 |
|
* கங்கைக்கன்னிகளின் புனையோடு - என்பதனுக்கு கங்கை |
722 |
கள்ள மதித்த கபாலங் கைதனி லேமிக ஏந்தித் |
03 |
723 |
ஆட லிலையம் உடையார் அருமறை தாங்கியா றங்கம் |
04 |
724 |
தோடுடை யார்குழைக் காதிற் சுடுபொடி யாரன லாடக் |
05 |
725 |
கற்ற துறப்பணி செய்து காண்டுமென் பாரவர் தங்கண் |
06 |
726 |
மறையுடை யாரொலி பாடல் மாமலர்ச் சேவடி சேர்வார் |
07 |
727 |
உறவியும் இன்புறு சீரும் ஓங்குதல் வீடெளி தாகித் |
08 |
728 |
சீருடை யாரடி யார்கள் சேடரொப் பார்சடை சேரும் |
09 |
729 |
உரிமை யுடையடி யார்கள் உள்ளுற வுள்கவல் லார்கட் |
10 |
730 |
பிறைவள ரும்முடிச் சென்னிப் பெரும்புலி யூர்ப்பெரு மானை |
11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வியாக்கிரபுரீசுவரர்,
தேவியார் - சவுந்தராம்பிகையம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.68 திருக்கடம்பூர்
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
|
731 |
வானமர் திங்களும் நீரும் மருவிய வார்சடை யானைத் |
01 |
732 |
அரவினொ டாமையும் பூண்டு அந்துகில் வேங்கை யதளும் |
02 |
733 |
*இளிபடும் இன்சொலி னார்கள் இருங்குழல் மேலிசைந் தேறத் |
03 |
|
* இளி - என்பது ஏழிசையிலொன்று. |
734 |
பறையொடு சங்கம் இயம்பப் பல்கொடி சேர்நெடு மாடங் |
04 |
735 |
தீவிரி யக்கழ லார்ப்பச் சேயெரி கொண்டிடு காட்டில் |
05 |
736 |
தண்புனல் நீள்வயல் தோறுந் தாமரை மேலனம் வைகக் |
06 |
737 |
பலிகெழு செம்மலர் சாரப் பாடலொ டாட லறாத |
07 |
738 |
பூம்படு கிற்கயல் பாயப் புள்ளிரி யப்புறங் காட்டில் |
08 |
739 |
திருமரு மார்பி லவனுந் திகழ்தரு மாமல ரோனும் |
09 |
740 |
ஆடை தவிர்த்தறங் காட்டு மவர்களும் அந்துவராடைச் |
10 |
741 |
விடைநவி லுங்கொடி யானை வெண்கொடி சேர்நெடு மாடங் |
11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அமுதகடேசுவரர்,
தேவியார் - சோதிமின்னம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.69 திருப்பாண்டிக்கொடுமுடி
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
|
742 |
பெண்ணமர் மேனியி னாரும் பிறைபுல்கு செஞ்சடை யாருங் |
01 |
743 |
தனைக்கணி மாமலர் கொண்டு தாள்தொழு வாரவர் தங்கள் |
02 |
744 |
சடையமர் கொன்றையி னாருஞ் சாந்தவெண் ணீறணிந் தாரும் |
03 |
745 |
நறைவளர் கொன்றையி னாரும் ஞாலமெல் லாந்தொழு தேத்தக் |
04 |
746 |
போகமு மின்பமு மாகிப் போற்றியென் பாரவர் தங்கள் |
05 |
747 |
கடிபடு கூவிளம் மத்தங் கமழ்சடை மேலுடை யாரும் |
06 |
748 |
ஊனமர் வெண்டலை யேந்தி உண்பலிக் கென்றுழல் வாருந் |
07 |
749 |
புரந்தரன் தன்னொடு வானோர் போற்றியென் றேத்த நின்றாரும் |
08 |
750 |
திருமகள் காதலி னானுந் திகழ்தரு மாமலர் மேலைப் |
09 |
751 |
புத்தரும் புந்தியி லாத சமணரும் பொய்ம்மொழி யல்லால் |
10 |
752 |
கலமல்கு தண்கடல் சூழ்ந்த காழியுள் ஞானசம் பந்தன் |
11 |
இத்தலம் கொங்குநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கொடுமுடிநாதேசுவரர், தேவியார் - பண்மொழியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.70 திருப்பிரமபுரம் - திருச்சக்கரமாற்று
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
|
753 |
பிரமனூர் வேணுபுரம் புகலி வெங்குருப் பெருநீர்த் தோணி |
01 |
754 |
வேணுபுரம் பிரமனூர் புகலிபெரு வெங்குரு வெள்ளத் தோங்குந் |
02 |
755 |
புகலி சிரபுரம் வேணுபுரஞ் சண்பை புறவங் காழி |
03 |
756 |
வெங்குருத் தண்புகலி வேணுபுரஞ் சண்பை வெள்ளங் கொள்ளத் |
04 |
757 |
தொன்னீரில் தோணிபுரம் புகலி வெங்குருத் துயர்தீர் காழி |
05 |
758 |
தண்ணந் தராய்புகலி தாமரையா னூர்சண்பை தலைமுன் ஆண்ட |
06 |
759 |
சீரார் சிரபுரமுங் கொச்சைவயஞ் சண்பையொடு புறவ நல்ல |
07 |
760 |
புறவஞ் சிரபுரமுந் தோணிபுரஞ் சண்பைமிகு புகலி காழி |
08 |
761 |
சண்பை பிரமபுரந் தண்புகலி வெங்குருநற் காழி சாயாப் |
09 |
762 |
செழுமலிய பூங்காழி புறவஞ் சிரபுரஞ்சீர்ப் புகலி செய்ய |
10 |
763 |
கொச்சை வயம்பிரம னூர்புகலி வெங்குரு புறவங் காழி |
11 |
764 |
காவி மலர்புரையுங் கண்ணார் கழுமலத்தின் பெயரை நாளும் |
12 |
இது பாண்டியராசனுடைய சுரப்பிணிதீர்க்கச்சென்
றாசனத்திலிருந்தபோது அவ்வரசன் சுவாமிகளை
நோக்கி எந்தவூரென்று வினவ, நாமின்னவூரென்று
திருவாய் மலர்ந்தருளிய திருப்பதிகம்.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.71 திருக்குறும்பலா
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
|
765 |
திருந்த மதிசூடித் தெண்ணீர் சடைக்கரந்து தேவி பாகம் |
01 |
766 |
நாட்பலவுஞ் சேர்மதியஞ் சூடிப் பொடியணிந்த நம்பான் நம்மை |
02 |
767 |
வாடல் தலைமாலை சூடிப் புலித்தோல் வலித்து வீக்கி |
03 |
768 |
பால்வெண் மதிசூடிப் பாகத்தோர் பெண்கலந்து பாடி யாடிக் |