|
"To us
all towns are
one, all men our kin. |
| Home | Trans State Nation | Tamil Eelam | Beyond Tamil Nation | Comments | Search |
Home >
Unfolding Consciousness >
Spirituality & the
Tamil Nation >
The Twelve Thirumurai - பன்னிரண்டு திருமுறைகள்
>
திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
தேவாரப் பதிகங்கள் > முதல் திருமுறை -
பாடல்கள் (1 - 721) > முதல் திருமுறை
-
பாடல்கள் (722 - 1469) >
இரண்டாம் திருமுறை - பாடல்கள் (1 - 654 ) >
இரண்டாம் திருமுறை - பாடல்கள் (655 - 1331 ) >
மூன்றாம் திருமுறை பாடல்கள் (1 - 713 ) >
மூன்றாம் திருமுறை
பாடல்கள் ( 714- 1347 ) &
பிற்சேர்க்கை பாடல்கள் (1 - 33)
திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
தேவாரப் பதிகங்கள்
முதல் திருமுறை - முதல் பகுதி -
பாடல்கள் (1 - 721)
Acknowledgements:
Etext preparation (romanized/transliteration format) : Dr. Thomas Malten and Colleagues,
Institute of Indology and Tamil Studies, Univ of Koeln Germany.
Our sincere thanks go to Mr.Mani Manivannan, Fremont, CA, USA for providing us with a
Text Convertor that allowed conversion of romanized version to Tamil script version as per TSCII encoding. Proof-reading: Mr. P.K. Ilango, Erode, Tamilnadu, India
PDF and Web version: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland
© Project Madurai 1999 - 2004 Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/ You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
உள்ளுறை
|
1.1 |
திருப்பிரமபுரம் |
(1-11) | |
|
1.2 |
திருப்புகலூர் |
(12-22) | |
|
1.3 |
திருவலிதாயம் |
(23-33) | |
|
1.4 |
திருப்புகலியும் - திருவீழிமிழலையும் |
(34-44) | |
|
1.5 |
திருக்காட்டுப்பள்ளி |
(45-54) | |
|
1.6 |
திருமருகலும் - திருச்செங்காட்டங்குடியும் |
(55-64) | |
|
1.7 |
திருநள்ளாறும் - திருஆலவாயும் |
(65-75) | |
|
1.8 |
திருஆவூர்ப்பசுபதீச்சரம் |
(76-86) | |
|
1.9 |
திருவேணுபுரம் |
(87-96) | |
|
1.10 |
திரு அண்ணாமலை |
(97-107) | |
|
1.11 |
திருவீழிமிழலை |
(108-118) | |
|
1.12 |
திருமுதுகுன்றம் |
(119-129) | |
|
1.13 |
திருவியலூர் |
(130 - 140) | |
|
1.14 |
திருக்கொடுங்குன்றம் |
(141-151) | |
|
1.15 |
திருநெய்த்தானம் |
(152-162) | |
|
1.16 |
திருப்புள்ளமங்கை - திரு ஆலந்துறை |
(163-173) | |
|
1.17 |
திருஇடும்பாவனம் |
(174-184) | |
|
1.18 |
திருநின்றியூர் |
(185-194) | |
|
1.19 |
திருக்கழுமலம் - திருவிராகம் |
(195-205) | |
|
1.20 |
திருவீழிமிழலை - திருவிராகம் |
(206-216) | |
|
1.21 |
திருச்சிவபுரம் - திருவிராகம் |
(217-227) | |
|
1.22 |
திருமறைக்காடு - திருவிராகம் |
(228-238) | |
|
1.23 |
திருக்கோலக்கா |
(239-249) | |
|
1.24 |
சீகாழி |
(250-260) | |
|
1.25 |
திருச்செம்பொன்பள்ளி |
(261-271) | |
|
1.26 |
திருப்புத்தூர் |
(272-282) | |
|
1.27 |
திருப்புன்கூர் |
(283-293) | |
|
1.28 |
திருச்சோற்றுத்துறை |
(294-304) | |
|
129 |
திருநறையூர்ச்சித்தீச்சரம் |
(305-315) | |
|
1.30 |
திருப்புகலி |
(316-326) | |
|
1.31 |
திருக்குரங்கணின்முட்டம் |
(327-337) | |
|
1.32 |
திருவிடைமருதூர் |
(338-348) | |
|
1.33 |
திரு அன்பிலாலந்துறை |
(349-359) | |
|
1.34 |
சீகாழி |
(360-370) | |
|
1.35 |
திருவீழிமிழலை |
(371-381) | |
|
1.36 |
திரு ஐயாறு |
(382-392) | |
|
1.37 |
திருப்பனையூர் |
(393-403) | |
|
1.38 |
திருமயிலாடுதுறை |
(404-414) | |
|
1.39 |
திருவேட்களம் |
(415-425) | |
|
1.40 |
திருவாழ்கொளிபுத்தூர் |
(426-436) | |
|
1.41 |
திருப்பாம்புரம் |
(437-447) | |
|
1.42 |
திருப்பேணுபெருந்துறை |
(448-458) | |
|
1.43 |
திருக்கற்குடி |
(459-469) | |
|
1.44 |
திருப்பாச்சிலாச்சிராமம் |
(470-480) | |
|
1.45 |
திருப்பழையனூர்-திரு ஆலங்காடு |
(481-492) | |
|
1.46 |
திரு அதிகைவீரட்டானம் |
(493-503) | |
|
1.47 |
திருச்சிரபுரம் |
(504-514) | |
|
1.48 |
திருச்சேய்ஞலூர் |
(515-525) | |
|
1.49 |
திருநள்ளாறு |
(526-536) | |
|
1.50 |
திருவலிவலம் |
(537-547) | |
|
1.51 |
திருச்சோபுரம் |
(548-558) | |
|
1.52 |
திருநெடுங்களம் |
(559-569) | |
|
1.53 |
திருமுதுகுன்றம் |
(570-579) | |
|
1.54 |
திருஓத்தூர் |
(580-590) | |
|
1.55 |
திருமாற்பேறு |
(591-600) | |
|
1.56 |
திருப்பாற்றுறை |
(601-611) | |
|
1.57 |
திருவேற்காடு |
(612-622) | |
|
1.58 |
திருக்கரவீரம் |
(623-633) | |
|
1.59 |
திருத்தூங்கானைமாடம் |
(634-644) | |
|
1.60 |
திருத்தோணிபுரம் |
(645-655) | |
|
1.61 |
திருச்செங்காட்டங்குடி |
(656-666) | |
|
1.62 |
திருக்கோளிலி |
(667 - 677) | |
|
1.63 |
திருப்பிரமபுரம் - பல்பெயர்ப்பத்து |
(678-689 ) | |
|
1.64 |
திருப்பூவணம் |
(690-700) | |
|
1.65 |
காவிரிப்பூம்பட்டினத்துப்பல்லவனீச்சரம் |
(701-711) | |
|
1.66 |
திருச்சண்பைநகர் |
(702-721) |
1.1 திருப்பிரமபுரம்
பண் - நட்டபாடை
|
1 |
தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடிக் |
1.1.1 |
2 |
முற்றலாமையிள நாகமோடேன முளைக்கொம் பவைபூண்டு |
1.1.2 |
3 |
நீர்பரந்தநிமிர் புன்சடைமேலோர் நிலாவெண் மதிசூடி |
1.1.3 |
4 |
விண்மகிழ்ந்தமதி லெய்ததுமன்றி விளங்குதலை யோட்டில் |
1.1.4 |
5 |
ஒருமைபெண்மையுடை யன்சடையன்விடை யூருமிவ னென்ன |
1.1.5 |
6 |
மறைகலந்தவொலி பாடலொடாடல ராகிமழு வேந்தி |
1.1.6 |
7 |
சடைமுயங்குபுன லன்அனலன்எரி வீசிச்சதிர் வெய்த |
1.1.7 |
8 |
வியரிலங்குவரை யுந்தியதோள்களை வீரம்விளை வித்த |
1.1.8 |
9 |
தாணுதல்செய்திறை காணியமாலொடு தண்டாமரை யானும் |
1.1.9 |
10 |
புத்தரோடுபொறி யில்சமணும்புறங் கூறநெறி நில்லா |
1.1.10 |
11 |
அருநெறியமறை வல்லமுனியகன் பொய்கையலர் மேய |
1.1.11 |
திருப்பிரமபுர மென்பது சீர்காழி. இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பிரமபுரீசர்; தேவியார் - திருநிலைநாயகி.
திருத்தோணியில் வீற்றிருப்பவர் தோணியப்பர்.
திருச்சிற்றம்பலம்
1.2 திருப்புகலூர்
பண் - நட்டபாடை
|
12 |
குறிகலந்தஇசை பாடலினான்நசை யாலிவ்வுல கெல்லாம் |
1.2.1 |
13 |
காதிலங்குகுழை யன்னிழைசேர்திரு மார்பன்னொரு பாகம் |
1.2.2 |
14 |
பண்ணிலாவுமறை பாடலினானிறை சேரும்வளை யங்கைப் |
1.2.3 |
15 |
நீரின்மல்குசடை யன்விடையன்னடை யார்தம்அரண் மூன்றுஞ் |
1.2.4 |
16 |
செய்யமேனிவெளி யபொடிப்பூசுவர் சேரும்மடி யார்மேல் |
1.2.5 |
17 |
கழலினோசைசிலம் பின்னொலியோசை கலிக்கப்பயில் கானிற் |
1.2.6 |
17 |
வெள்ளமார்ந்துமிளிர் செஞ்சடைதன்மேல் விளங்கும்மதி சூடி |
1.2.7 |
18 |
தென்னிலங்கையரை யன்வரைபற்றி யெடுத்தான்முடி திண்டோ ள் |
1.2.8 |
19 |
நாகம்வைத்தமுடி யானடிகைதொழு தேத்தும்மடி யார்கள் |
1.2.9 |
20 |
செய்தவத்தர்மிகு தேரர்கள்சாக்கியர் செப்பிற்பொரு ளல்லாக் |
1.2.10 |
21 |
புற்றில்வாழும்அர வம்மரையார்த்தவன் மேவும்புக லூரைக் |
1.2.11 |
காவிரி தென்கரைத் தலம்.
சுவாமிபெயர் - அக்கினீசுவரர்; தேவியார் - கருந்தார்க்குழலியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
1.3 திருவலிதாயம்
பண் - நட்டபாடை
|
23 |
பத்தரோடுபல ரும்பொலியம்மலர் அங்கைப்புனல் தூவி |
1.3.1 |
24 |
படையிலங்குகரம் எட்டுடையான்படி றாகக்கன லேந்திக் |
1.3.2 |
25 |
ஐயனொய்யன்னணி யன்பிணியில்லவ ரென்றுந்தொழு தேத்தச் |
1.3.3 |
26 |
ஒற்றையேறதுடை யான்நடமாடியோர் பூதப்படை சூழப் |
1.3.4 |
27 |
புந்தியொன்றிநினை வார்வினையாயின தீரப்பொரு ளாய |
1.3.5 |
28 |
ஊனியன்றதலை யிற்பலிகொண்டுல கத்துள்ளவ ரேத்தக் |
1.3.6 |
29 |
கண்ணிறைந்தவிழி யின்னழலால்வரு காமனுயிர் வீட்டிப் |
1.3.7 |
30 |
கடலின்நஞ்சமமு துண்டிமையோர்தொழு தேத்தநட மாடி |
1.3.8 |
31 |
பெரியமேருவரை யேசிலையாமலை வுற்றாரெயில் மூன்றும் |
1.3.9 |
32 |
ஆசியாரமொழி யாரமண்சாக்கிய ரல்லாதவர் கூடி |
1.3.10 |
33 |
வண்டுவைகும்மணம் மல்கியசோலை வளரும்வலி தாயத் |
1.3.11 |
இத்தலம் தொண்டைநாட்டில் பாடியென வழங்கப்பட்டிருக்கின்றது.
சுவாமிபெயர் - வலிதாயநாதர்,
தேவியார் - தாயம்மை
திருச்சிற்றம்பலம்
1.4 திருப்புகலியும் - திருவீழிமிழலையும்
வினாவுரை
பண் - நட்டபாடை
|
34 |
மைம்மரு பூங்குழல் கற்றைதுற்ற |
1.4.1 |
35 |
கழன்மல்கு பந்தொடம் மானைமுற்றில் |
1.4.2 |
36 |
கன்னிய ராடல் கலந்துமிக்க |
1.4.3 |
37 |
நாகப ணந்திகழ் அல்குல்மல்கும் |
1.4.4 |
38 |
சந்தள றேறுத டங்கொள்கொங்கைத் |
1.4.5 |
39 |
சங்கொலி இப்பிசு றாமகரந் |
1.4.6 |
40 |
காமனெ ரிப்பிழம் பாகநோக்கிக் |
1.4.7 |
41 |
இலங்கையர் வேந்தெழில் வாய்த்ததிண்டோ ள் |
1.4.8 |
42 |
செறிமுள ரித்தவி சேறியாறுஞ் |
1.4.9 |
43 |
பத்தர்க ணம்பணிந் தேத்தவாய்த்த |
1.4.10 |
44 |
விண்ணிழி கோயில் விரும்பிமேவும் |
1.4.11 |
இவ்விரண்டும் சோழநாட்டிலுள்ளவை. புகலி என்பது சீகாழிக்கொருபெயர்
வீழிமிழலையில் சுவாமிபெயர் - வீழியழகர், தேவியார் - சுந்தரகுசாம்பிகை
திருச்சிற்றம்பலம்
1.5 திருக்காட்டுப்பள்ளி
பண் - நட்டபாடை
|
45 |
செய்யரு கேபுனல் பாயஓங்கிச் |
1.5.1 |
45 |
* இப்பதிகத்தில் 2-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. |
1.5.2 |
46 |
திரைகளெல் லாமல ருஞ்சுமந்து |
1.5.3 |
47 |
தோலுடை யான்வண்ணப் போர்வையினான் |
1.5.4 |
48 |
சலசல சந்தகி லோடும்உந்திச் |
1.5.5 |
49 |
தளையவிழ் தண்ணிற நீலம்நெய்தல் |
1.5.6 |
50 |
முடிகையி னாற்றொடும் மோட்டுழவர் |
1.5.7 |
51 |
பிறையுடை யான்பெரி யோர்கள்பெம்மான் |
1.5.8 |
52 |
செற்றவர் தம்அர ணம்மவற்றைச் |
1.5.9 |
53 |
ஒண்டுவ ரார்துகி லாடைமெய்போர்த் |
1.5.10 |
54 |
பொன்னியல் தாமரை நீலம்நெய்தல் |
1.5.11 |
இதுவுஞ் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - ஆரணியச்சுந்தரர், தேவியார் - அகிலாண்டநாயகியம்மை
திருச்சிற்றம்பலம்
1.6 திருமருகலும் - திருச்செங்காட்டங்குடியும்
வினாவுரை
பண் - நட்டபாடை
|
55 |
அங்கமும் வேதமும் ஓதுநாவர் |
1.6.1 |
56 |
நெய்தவழ் மூவெரி காவலோம்பும் |
1.6.2 |
57 |
தோலொடு நூலிழை சேர்ந்தமார்பர் |
1.6.3 |
58 |
நாமரு கேள்வியர் வேள்வியோவா |
1.6.4 |
59 |
பாடல் முழவும் விழவும்ஓவாப் |
1.6.5 |
60 |
புனையழ லோம்புகை அந்தணாளர் |
1.6.6 |
60 |
* இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. |
1.6.7 |
61 |
பூண்டங்கு மார்பின் இலங்கைவேந்தன் |
1.6.8 |
62 |
அந்தமும் ஆதியும் நான்முகனும் |
1.6.9 |
63 |
இலைமரு தேயழ காகநாளும் |
1.6.10 |
64 |
நாலுங் குலைக்கமு கோங்குகாழி |
1.6.11 |
இவைகளுஞ் சோழநாட்டிலுள்ளவை.
திருமருகலில் சுவாமிபெயர் - மாணிக்கவண்ணர்; தேவியார் - வண்டுவார்குழலி
திருச்செங்காட்டங்குடியில் சுவாமிபெயர் - கணபதீசுவரர்,
தேவியார் - திருக்குழல்நாயகி.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
1.7 திருநள்ளாறும் - திருஆலவாயும்
வினாவுரை
பண் - நட்டபாடை
|
65 |
பாடக மெல்லடிப் பாவையோடும் |
1.7.1 |
66 |
திங்களம் போதுஞ் செழும்புனலுஞ் |
1.7.2 |
67 |
தண்ணறு மத்தமுங் கூவிளமும் |
1.7.3 |
68 |
பூவினில் வாசம் புனலிற்பொற்பு |
1.7.4 |
69 |
செம்பொன்செய் மாலையும் வாசிகையுந் |
1.7.5 |
70 |
பாகமுந் தேவியை வைத்துக்கொண்டு |
1.7.6 |
71 |
கோவண ஆடையும் நீறுப்பூச்சுங் |
1.7.7 |
72 |
இலங்கை யிராவணன் வெற்பெடுக்க |
1.7.8 |
73 |
பணியுடை மாலும் மலரினோனும் |
1.7.9 |
74 |
தடுக்குடைக் கையருஞ் சாக்கியருஞ் |
1.7.10 |
75 |
அன்புடை யானை அரனைக்கூடல் |
1.7.11 |
இதுவுஞ் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - தெர்ப்பாரணியேசுவரர்;
தேவியார் - போகமார்த்தபூண்முலையம்மை.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
1.8 திருஆவூர்ப்பசுபதீச்சரம்
பண் - நட்டபாடை
|
76 |
புண்ணியர் பூதியர் பூதநாதர் |
1.8.1 |
77 |
முத்தியர் மூப்பில ராப்பினுள்ளார் |
1.8.2 |
78 |
பொங்கி வரும்புனற் சென்னிவைத்தார் |
1.8.3 |
79 |
தேவியோர் கூறின ரேறதேறுஞ் |
1.8.4 |
80 |
இந்தணை யுஞ்சடை யார்விடையார் |
1.8.5 |
81 |
குற்ற மறுத்தார் குணத்தினுள்ளார் |
1.8.6 |
82 |
நீறுடை யார்நெடு மால்வணங்கும் |
1.8.7 |
83 |
வெண்டலை மாலை விரவிப்பூண்ட |
1.8.8 |
84 |
மாலும் அயனும் வணங்கிநேட |
1.8.9 |
85 |
பின்னிய தாழ்சடை யார்பிதற்றும் |
1.8.10 |
86 |
எண்டிசை யாரும் வணங்கியேத்தும் |
1.8.11 |
இது சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பசுபதீச்சுரர்,
தேவியார் - மங்களநாயகியம்மை
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
1.9 திருவேணுபுரம்
பண் - நட்டபாடை
|
87 |
வண்டார்குழ லரிவையொடும் பிரியாவகை பாகம் |
1.9.1 |
80 |
படைப்பும்நிலை யிறுதிப்பயன் பருமையொடு நேர்மை |
1.9.2 |
89 |
கடந்தாங்கிய கரியையவர் வெருவவுரி போர்த்துப் |
1.9.3 |
90 |
தக்கன்தன சிரமொன்றினை அரிவித்தவன் தனக்கு |
1.9.4 |
91 |
நானாவித உருவாய்நமை யாள்வான்நணு காதார் |
1.9.5 |
92 |
மண்ணோர்களும் விண்ணோர்களும் வெருவிமிக அஞ்சக் |
1.9.6 |
|
* இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. |
1.9.7 |
93 |
மலையான்மகள் அஞ்சவ்வரை எடுத்தவ்வலி யரக்கன் |
1.9.8 |
94 |
வயமுண்டவ மாலும்அடி காணாதல மாக்கும் |
1.9.9 |
95 |
மாசேறிய உடலாரமண் (*)கழுக்கள்ளொடு தேரர் |
1.9.10 |
96 |
வேதத்தொலி யானும்மிகு வேணுபுரந் தன்னைப் |
வேணுபுரம் என்பது சீகாழிக்கொருபெயர்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப