|
"To us
all towns are
one, all men our kin. |
| Home | Trans State Nation | Tamil Eelam | Beyond Tamil Nation | Comments | Search |
Home > Unfolding Consciousness > Spirituality & the Tamil Nation > கந்த புராணம் - Kantha Puranam > பாயிரம் (1-352) & உற்பத்திக் காண்டம் (353-725) > உற்பத்திக் காண்டம் (726- 1328) > உற்பத்திக் காண்டம் (1329- 1783) > அசுர காண்டம் (1 - 925 ) > அசுர காண்டம் (926 - 1497) > அசுர காண்டம் (1498 - 1929) > மகேந்திர காண்டம் (1 - 639) > மகேந்திர காண்டம் (640 - 1170) > யுத்த காண்டம் (1 - 456) > யுத்த காண்டம் (457 - 876) > யுத்த காண்டம் (877 - 1303) > யுத்த காண்டம் (1304 - 1922) > யுத்த காண்டம் (1923 - 2397) > யுத்த காண்டம் (2398 - 2967)

கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய
கந்த புராணம் - 4. யுத்த
காண்டம் /படலம் 1-3 (1 - 456)
kantapurANam of kAcciyappa civAccAriyAr
canto 4 (verses 1 -
456)
Acknowledgements:
Our Sincere thanks go to Dr. Thomas Malten & colleagues of the Univ. of Koeln, Germany for providing with a transliterated/romanized version of this work and for permissions to release the Tamil script version as part of Project Madurai collections. Our thanks also go to Shaivam.org for the help in the proof-reading of this work in the Tamil Script format. Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland. © Project Madurai, 1998-2007. Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
| 1. ஏமகூடப் படலம் | 1- 36 |
| 2. வரவு கேள்விப் படலம் | 37 - 63 |
| 3. முதனாட் பானுகோபன் யுத்தப் படலம் | 64-456 |
உ
செந்திலாண்டவன்
துணை
திருச்சிற்றம்பலம்
1. ஏமகூடப் படலம் (1- 36)
|
1 |
நாரண னென்னுந் தேவும் நான்முகத் தவனும்
முக்கட் |
1 |
|
2 |
திண்ணிய அவுணர் தம்மைச் செற்றிட இன்னே
செவ்வேற் |
2 |
|
3 |
இரவிவந் துதய வெற்பின் எய்திய காலை
தன்னின் |
3 |
|
4 |
பாவமே பயிலுஞ் சூர பன்மனும் அவுண
ரானோர் |
4 |
|
5 |
வள்ளல்மற் றிதனைச் செப்ப மாலயன் மகவா
னாதி |
5 |
|
6 |
ஆயது காலை தன்னின் அரும்பெருங் கயிலை
போற்றும் |
6 |
|
7 |
முன்னுற மருத்தன் தூண்டு முரண்டகு தடந்தேர்
நண்ண |
7 |
|
8 |
மாறில்பொன் சுடரும் மேரு வரைமிசை இருமூ
வெய்யோர் |
8 |
|
9 |
வா£¢திரை அளக்கர் நாப்பண் வரம்பிலா அளவைத்
தாகிச் |
9 |
|
10 |
இப்படி முகமா றுள்ள எம்பிரான் இசைத்த
லோடும் |
10 |
|
11 |
அந்தமில் இலக்கத் தோரும் அவரலா எண்மர்
தாமும் |
11 |
|
12 |
சுப்பிரன் மேக மாலி சுவேதசீ ரிடன்க
பாலி |
12 |
|
13 |
பதுமனே கராளன் தண்டன் பத்திரன் பரிக
நேமி |
13 |
|
14 |
சித்திர சேனன் பூரி சுசீலன்மா சயனே
சிங்கன் |
14 |
|
15 |
பிங்கலன் சமானன் மாயன் பிறங்கிய நிகும்பன்
கும்பன் |
15 |
|
16 |
அசமுகன் சரபன் குந்தன் ஆடகன் கவந்தன்
மேகன் |
16 |
|
17 |
மத்தனுன் மத்தன் மனோபவன் வாயு வேகன் |
17 |
|
18 |
இங்கிவர் பூத வௌ¢ளத் திறையவர் ஒருநூற்
றெண்மர் |
18 |
|
19 |
ஏயெனப் பகரும் முன்னம் இவ்வகை எவருஞ்
செவ்வேற் |
19 |
|
20 |
எழுந்தன அனிக வௌ¢ளம் ஈண்டிய எங்கும்
விண்ணோர் |
20 |
|
21 |
கல்லென இரங்கு பேரி கரடிகை துடியே
காளஞ் |
21 |
|
22 |
கள்ளலம் புற்ற தண்டார் கவினிய மொய்ம்பிற்
பூத |
22 |
|
23 |
கலகல மிழற்றும் நோன்றாட் கழல்புனை பூத
வௌ¢ளம் |
23 |
|
24 |
மடங்கலை உறழும் மொய்ம்பின் மாபெரும் பூத
வௌ¢ளந் |
24 |
|
25 |
படிதவிர் பூத வௌ¢ளம் படா¢தலும் பரட்டின் காறாக்
|
25 |
|
26 |
தந்திரப் பூத வௌ¢ளந் தடங்கட லாற்றிற்
சார |
26 |
|
27 |
மாறுபட் டவர்மேற் செல்லும் வயப்பெரும் பூதர்
ஏக |
27 |
|
28 |
இவ்வகை அயில்வேல் அண்ணல் இராயிரம் பூத
வௌ¢ளங் |
28 |
|
29 |
வேறு |
29 |
|
30 |
காண்டியீது சூரனூர் கடுங்கண்நீசர்
செறிதலால் |
30 |
|
31 |
குன்றெறிந்த முருகன்அன்ன கூற்றுணர்ந்தி
சைந்திடா |
31 |
|
32 |
தாரகற் கடந்தவேற் றடக்கைவீர
ஈண்டியான் |
32 |
|
33 |
மாடகூட மண்டபம் வளங்கொள்சோலை வாவிகள் |
33 |
|
34 |
கருத்திலன்ன வன்செயுங் கவின்கொள்பாடி
வீடுகண் |
34 |
|
35 |
அந்தமற்ற பூதர்தம்மை ஆவணங்கள்
நிறுவியே |
35 |
|
36 |
ஒன்பதோடி லக்கவீரர் ஓங்கலார்
அறுவர்கள் |
36 |
| 37 |
ஏகநா யகனாம் ஐயன் இவ்விடை இருந்த
எல்லை | 1 |
| 38 |
புக்கனன் அவுணர் உய்ப்பப் பொருவிலா இகல்வெஞ்
சூரன் | 2 |
| 39 |
அங்கைகள் மலர நின்றே ஆசிசெய் தானை
நோக்கி | 3 |
| 40 |
கைதவம் புகலேன் வெய்ய காமமே முதல
நீத்துச் | 4 |
| 41 |
சிந்துவான் மதிதோய் வேணிச் செல்வன்நின் அடுவ
தாகக் | 5 |
| 42 |
உற்றுளா£¢ தமக்கு நின்னால் உறுதுயர் குமரன்
கேட்பச் | 6 |
| 43 |
ஆண்டது புரிந்த பின்னர் அறுமுகன் செந்தி
மேவித | 7 |
| 44 |
ஆங்கனம் பாடி வீடொன் றாற்றுவித் தனிகம் யாவும்
| 8 |
| 45 |
வேறு | 9 |
| 46 |
அரியின் இனஞ்செறி சூழலின் அன்னவை
அடலுன்னிக் | 10 |
| 47 |
வேலை கடந்தென தாணை இகழ்ந்து வியன்பூதச் | 11 |
| 48 |
முன்னொரு சூழ்ச்சியின் அசமுகி ஒண்கரம்
முரிவித்தே | 12 |
| 49 |
ஆழிய தெண்டிரை ஆழ கடைந்தவன் அலகில்லா | 13 |
| 50 |
அந்தர மேல்வரு செங்கதி ரைச்சிறை
அமர்வித்த | 14 |
| 51 |
என்றசு ரேசன் இசைத்தலும் நாரதன்
இவைகேளா | 15 |
| 52 |
வேறு | 16 |
| 53 |
என்றலும் அனைய ரோடி எறிகடற் கரசைக் கூவி
| 17 |
| 54 |
பவ்வநீர் அரச கேண்மோ பங்கயத் தவனும்
மாலுஞ் | 18 |
| 55 |
மண்படு புவனம் போற்றும் மன்னகேள் புயங்க
மீது | 19 |
| 56 |
மடல்கெழு நீபத் தண்டார் வள்ளல்வான் நெறியிற்
போத | 20 |
| 57 |
ஊழியும் உலையாப் பூதர் ஒல்லெனச் செல்லத்
தாளிற் | 21 |
| 58 |
தௌ¢ளிதில் தமிழ்தேர் காட்சித் திருமுனி கரத்தில்
வாரி | 22 |
| 59 |
உடல்சின வசனி தன்னை ஒண்பணி விலக்க
வற்றோ | 23 |
| 60 |
இற்றெலாம் அளக்கர் கோமான் இசைத்துமெய் துளக்க
மெய்தி | 24 |
| 61 |
அராவணை அண்ணல் வேதா அரிமுதல் அமரர்
சூழ | 25 |
| 62 |
வடதிசை அதனிற் போந்து வானவர் புனைவற்
கொண்டே | 26 |
| 63 |
கண்டனம் இதனை இன்னே கடவது புரிதி
யென்னாத் | 27 |
| 64 |
கோதை வேலுடைக் குமரன தாற்றலுங் கொற்றப் | 1 |
| 65 |
ஆன காலையில் நன்றெனத் தூதுவர் அகன்று | 2 |
| 66 |
தொல்லை மந்திரத் தலைவருஞ் சுற்றமா
யினரும் | 3 |
| 67 |
அக்க ணத்தினில் இரவியம் பகைஞனோ
ரணித்தேர் | 5 |
| 68 |
தேரின் நின்றிழிந் தண்ணலங் கோயிலுட்
சென்று | 5 |
| 69 |
முந்து தாரக வெம்பியை வரையொடு முடித்த | 6 |
| 70 |
சிந்து போன்றுல களந்திடு கள்வனுஞ் செயிர்தீர்
| 7 |
| 71 |
அளிய ராகிய அமரரும் அரன்தரு மகவும் | 8 |
| 72 |
பின்னை தன்னுடன் அடுக்கலை மைந்தனைப்
பிறரை | 9 |
| 73 |
அந்தண் மாமுகில் உயர்த்தவன் வேண்டலும்
அமலன் | 10 |
| 74 |
ஆத லால்இனிப் படையொடும் அமர்க்களத்
தடைந்து | 11 |
| 75 |
வேறு | 12 |
| 76 |
இருளுறு மிடற்றினன் ஏவும் மைந்தனை | 13 |
| 77 |
பன்னுவ தென்னினிப் பரமன் கான்முளை | 14 |
| 78 |
படைப்பெருந் தொறுவொடும் படர்ந்து
கந்தனை | 15 |
| 79 |
கந்தனை விறல்கொடே அவன்றன் கட்படு | 16 |
| 80 |
என்றிவை கூறியே இறைஞ்ச மைந்தநீ | 17 |
| 81 |
தொல்லையிற் பரிசனம் புடையிற் சூழ்தரப் | 18 |
| 82 |
பண்டியந் தேரினுந் தணந்து பாங்கரின் | 19 |
| 83 |
ஏயிரும் பரிசனர் யாரை யும்நிறீஇ | 20 |
| 84 |
கயிரவ நிறத்தபூங் கச்சு வீக்கினான் | 21 |
| 85 |
செல்லிடை உருமெனத் தெழிக்கும் நோன்கழல் | 22 |
| 86 |
கோதையை அங்கையிற் கொளுவிச் சுற்றினான் | 23 |
| 87 |
வெம்பெரு நுதல்மிசை விசயப் பாலதாஞ் | 24 |
| 88 |
வடித்ததோர் பெருஞ்சிலை வயமுண்
டாகஎன் | 25 |
| 89 |
ஆனதோர் போரணி அணிந்து, வாய்தலிற் | 26 |
| 90 |
வேறு | 27 |
| 91 |
விசையசே னன்விட சேனன் விமோகன் | 28 |
| 92 |
தடுக்கொ ணாவகை தடிந்திடு தெய்வப் | 29 |
| 93 |
ஆனகா லைபதி னாயிர வௌ¢ளந் | 30 |
| 94 |
கோல வார்சிலை கொடுங்கதை நீடுஞ் | 31 |
| 95 |
கந்து கத்தொகை கடங்கலுழ் கைம்மா | 32 |
| 96 |
ஐந்து நான்குடைய ஆயிர வௌ¢ளத் | 33 |
| 97 |
சென்ற காவலர்கள் சேனையி னோடும் | 34 |
| 98 |
இரவிதன் பகைஞன் ஈங்கிவை காணா | 35 |
| 99 |
செப்பும் அத்தொழில் சிங்கொடு
சென்றே | 36 |
| 100 |
உய்த்த தேரின்உத யக்கி£¤ வாவு | 37 |
| 101 |
உரத்த கந்திகள் ஒராயிர கோடி | 38 |
| 102 |
மற்ற வன்தனது மாசிருள் மேனி | 39 |
| 103 |
அடைப்பை கோடிகம் அடுஞ்சுடர் ஔ¢வாள் | 40 |
| 104 |
எழில்செ றிந்தஇர தத்திடை வைகும் | 41 |
| 105 |
காமர் வெம்படை கணிப்பில கொண்ட | 42 |
| 106 |
அண்ட ரும்படை அளப்பில உய்த்துத் | 43 |
| 107 |
ஆண்ட கைக்குமரன் அன்னது காலை | 44 |
| 108 |
என்ன லும்விழுமி தேயென முட்கோல் | 45 |
| 109 |
வெய்ய வன்தனை வியன்சிறை இட்ட | 46 |
| 110 |
எழுந்த தானவர் இகற்படை வௌ¢ளம் | 47 |
| 111 |
அறைந்த பேரிகை அறைந்தன சங்கம் | 48 |
| 112 |
ஆர்த்த தேர்த்தொகுதி ஆர்த்தன வாசி | 49 |
| 113 |
அதிர்ந்த மாநிலம் அலைந்தன நாகம் | 50 |
| 114 |
ஊழி யான்மதலை ஓங்கு படைப்பேர் | 51 |
| 115 |
வாழி மாநகர் வளைந்திடு தொல்பேர் | 52 |
| 116 |
விட்ட சோதிநிமிர் விண்மிசை தாக்கப் | 53 |
| 117 |
தாழும் வீரர்படை தம்மின் உரிஞ்சப் | 54 |
| 118 |
வான மோடியன மால்கரி தள்ளுந் | 55 |
| 119 |
செப்பு தற்கரிய சேணகா தன்னில் | 56 |
| 120 |
மறந்த ருங்கதிரை வன்சிறை செய்தோன் | 57 |
| 121 |
வான மேல்நெறி வழிக்கொடு பூதர் | 58 |
| 122 |
சிந்து ரப்பகை சிரத்தவி சுற்ற | 59 |
| 123 |
பூத சேனையொடு பொள்ளென ஏகி | 60 |
| 124 |
நிகண்ட முற்பகல் நெடுங்கதி ரோன்பால் | 61 |
| 125 |
விடுத்த காலையவன் வெஞ்சமர் ஆற்றற் | 62 |
| 126 |
இவனு டன் சமரின் ஏற்பவர் நீயுஞ் | 63 |
| 127 |
கரையி லாவமர் கடந்திசை கொண்டான் | 64 |
| 128 |
அறைக டற்கிறைவன் அங்கைகொள் பாசம் | 65 |
| 129 |
ஆகை யால்அவனை ஆள்கொடு வல்லை | 66 |
| 130 |
நார தன்இவை நவின்றிடு காலை | 67 |
| 131 |
ஈண்டு பூதரொ டியாம்வரு தன்மை | 68 |
| 132 |
எள்ளு தற்கரிய எண்மர் இலக்கர் | 69 |
| 133 |
சென்று முன்கடை சிதைத்தனை அங்ஙன் | 70 |
| 134 |
ஈரும் வேல்முருகன் இவ்வகை கூறி | 71 |
| 135 |
கேட்டி யான்முனிவ கேழ்கிளர் சிம்புட் | 72 |
| 136 |
குமரன் நல்குவிடை கொண்டு படர்ந்தே | 73 |
| 137 |
வீக்கி னன்கவசம் வெந்நிடை தன்னில் | 74 |
| 138 |
சேம வெம்படை செறிந்திடு வைய | 75 |
| 139 |
எட்டு வீரரும் இலக்கரும் ஏனை | 76 |
| 140 |
தேரின் மேற்படு சிறப்புடை வீரர் | 77 |
| 141 |
விரசி யேயமர் விளைத்திட வெஞ்சூர் | 78 |
| 142 |
அறைந்த காலைதனில் ஆயிர வௌ¢ளம் | 79 |
| 143 |
அருத்தி யிற்படரும் ஆயிர வௌ¢ளக் | 80 |
| 144 |
பைய ராவிறை பரித்திடு கின்ற | 81 |
| 145 |
அரத்த வேணியர் அடும்படை ஏந்துங் | 82 |
| 146 |
இனைய தன்மையினில் ஈண்டிய பூதர் | 83 |
| 147 |
செல்ல லுந்திமிலை செல்லுறழ் பேரி | 84 |
| 148 |
மாறில்சே னையிடை வந்தெழு பூழி | 85 |
| 149 |
பாய சாரதர் படைக்குள் எழுந்தே | 86 |
| 150 |
பான்மை இன்னன படைப்புற எண்ணில் | 87 |
| 151 |
வேறு | 88 |
| 152 |
மாயிருந் தானைகள் மருங்கு சூழ்ந்திட | 89 |
| 153 |
மற்றிவை அவுணர்கோன் மதலை கேட்டலுங் | 90 |
| 154 |
இருந்திடு பாலனை என்னொ டேபொர | 91 |
| 155 |
அந்தர வரைப்பினில் ஆசை யெட்டினில் | 92 |
| 156 |
புன்மைய ராகிய பூதர் சேனையும் | 93 |
| 157 |
விடுகிலன் அவர்தமை மேலை ஏற்பெருங் | 94 |
| 158 |
மேவலில் அவர்தமை மேலை நம்பெருங் | 95 |
| 159 |
என்றிவை பற்பல இசைத்துச் சூர்மகன் | 96 |
| 160 |
ஆனதொர் காலையின் அடையும் பூதவெஞ் | 97 |
| 161 |
என்னினும் இங்கிவர் எம்மொ டேபொரும் | 98 |
| 162 |
என்றிவை போல்வன இணையில் தானவர் | 99 |
| 163 |
வயிர்த்திடு பூதர்கள்மறலி
என்றுல | 100 |
| 164 |
கரையறு தானவர் தாமுங் காய்கனல் | 101 |
| 165 |
தந்தியின் கரங்களில தண்டம் ஈந்திடா | 102 |
| 166 |
பகைத்திடு பூதர்கள் பலரும் நாடியே | 103 |
| 167 |
காரிடைச் சென்றெனக் களிற்றி னுந்திரை | 104 |
| 168 |
அடுகரி நிரையினை ஆடல் மாக்களைத் | 105 |
| 169 |
அத்திறம் எதிர்ந்திடும் அவுணர்
பூதர்மேல் | 106 |
| 170 |
கரங்கொடு பெரும்படைக் கலங்கள்
யாவையும் | 107 |
| 171 |
வேறு | 108 |
| 172 |
மாண்ட சாரதர் யாக்கையும் மண்மிசை | 109 |
| 173 |
விரவு பூதர் வெகுண்டுசென் றொன்னலர் | 110 |
| 174 |
ஆளை யாள்கொண் டடர்த்தனர் ஆங்கவர் | 111 |
| 175 |
ஏற்ற சாரதர் எற்றிடத் தானவர் | 112 |
| 176 |
கையின் மேயின கார்முகம் ஒன்றுதன் | 113 |
| 177 |
நாரி யார்ப்பு நணுகலும் நாற்படை | 114 |
| 178 |
கொற்ற வில்லிற் கொடுங்கனல் வெங்கணை | 115 |
| 179 |
அங்கி மாப்படை ஏவலும் அவ்வழிச் | 116 |
| 180 |
நேர்கொண் டார்த்து நெடுந்தகை தீயவன் | 117 |
| 181 |
சாடும் எல்லையிற் சாரதி உந்திய | 118 |
| 182 |
மாக்க ளுற்ற மடிவினை நோக்கியே | 119 |
| 183 |
தடுக்கொ ணாஇச் சரஞ்சொரிந் துன்னுயிர் | 120 |
| 184 |
சூளிவ் வாறு புகன்று தொவை¤லா | 121 |
| 185 |
மறைய வேயுடல் வாளிகள் தூண்டவும் | 122 |
| 186 |
நீர்மு கந்த நெடுமுகி லாமெனத் | 123 |
| 187 |
வலக்கை யாலொரு வானகதை பற்றியே | 124 |
| 188 |
அடித்த தண்டொ டனலிதன் கைத்தலம் | 125 |
| 189 |
எற்ற வெய்யவன் எல்லையில் துன்புறச் | 126 |
| 190 |
மாறி லாத அவுணனை வன்கையால் | 127 |
| 191 |
ஆர ழற்பெயர் அண்ணல் அறிவொரீஇச் | 128 |
| 192 |
வேறு | 129 |
| 193 |
என்றதோர் மாற்றங் கேளா எரிவிழித் திடியின்
நக்குப் | 130 |
| 194 |
புடைத்தலும் உயிர்த்து நெஞ்சம் பொம்மெனப் பொரும
லெய்தித் |