தமிழ்த் தேசியம்

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."

- Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home

 Whats New

Trans State Nation Tamil Eelam Beyond Tamil Nation Comments Search

Home > Tamil Language & Literature > Project Madurai >Index of  Etexts in Unicode released by Project Madurai in chronological order > பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தந்த பாட்டுக்கோட்டை பாடல்கள் > Pattukottai Kalyanasundaram - மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

pattukkOttai kalyAnasundaram's songs

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தந்த
பாட்டுக்கோட்டை பாடல்கள்


Etext Preparation (input) : Vasan Pillai, New Mexico, U.S.A
Etext Preparation (proof-reading) : Vasan Pillai, New Mexico, U.S.A
Etext Preparation (webpage) : Kumar Mallikarjunan

© Project Madurai 1999 - 2003
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.tamil.net/projectmadurai
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.



01 அரசியல் அறம்

02 நாட்டு நலம்

03 இயற்கை

04 தெய்வம் தேடுதல்

05 சிறுவர் சீர்திருத்தம்

06 காதல் சுவை

07 நகைச்சுவை

08 தத்துவம்

09 தனிப்பாடல்



1. அரசியல் அறம்

1.1 கெட்டதை விடுங்கள்

1.2 வாய்ச்சொல் வீரர்

1.3 சூதாட்டம்

1.4 போரைத் தடுப்போம்

1.5 மனைவியே மந்திரி!

மன்னன்:

ராசாதிராசன் வந்தேனே-நான் வந்தேனே
ராசாதிராசன் வந்தேனே
எங்கும்புகழொடு இன்பம்பெருகிட
பொங்கும் வளமோடு
புவிதனை ஆண்டிடும் மகாராசா
பக்கத்துச் சேரியிலே
குறிப்பிட்ட தேதியிலே
பள்ளிக்கூடம் தொறந்தாச்சா மந்திரி?
மந்திரி!மந்திரி!!

குழு:

எங்கே? எங்கே? எங்கே?

மந்திரி:

அவரவர் மனைவிகளே
அவர்களுக்கு மந்திரிகள்
அன்புகொண்டு குடியரசு புரிந்திடணும்
ஆவதெல்லாம் பொதுவாய்த்தான்
நடந்திடணும் ( அவரவர் )

மன்னன்:

ஆகா! ஆகா!! சபாசு!!!
ஆண்டி மடத்திலுள்ள
அட்ரசை மாத்தியதில்
ஆஸ்பத்திரி தொறந்தாச்சா மந்திரி?
மந்திரி! மந்திரி!!

மந்திரி:

இப்போ-
ஆரோக்கியம் கம்மியில்லே
யாருக்கும் பிணியில்லே
ஆஸ்பத்திரி தேவையில்லே மன்னரே

குழு:

ஆமாம் மன்னரே! மன்னரே!! மன்னரே!!!

மன்னன்:

கட்டத் துணியும்-நம்ப
கடன்கேட்ட கோதுமையும்
கப்பலில் வந்தாச்சா மந்திரி?

மந்திரி:

இனி-
எட்டாத சீமைகளை
எதிர்பார்க்கத் தேவையில்லே
இங்கேதும் பஞ்சமில்லை மன்னரே

குழு:

ஆமாம் மன்னரே! மன்னரே!! மன்னரே!!!

மன்னன்:

பாயும் புலிபோன்ற
பட்டாள வீரர்கையில்
ஆயுதம் தந்தாச்சா மந்திரி?
மந்திரி! மந்திரி!!

மந்திரி:

இப்போ-
ஆயுதம் தேவையில்லே
அடிதடி வம்புமில்லே
அமைதிதான் நிலவுது மன்னரே

குழு:

எங்கும் அமைதிதான் நிலவுது மன்னரே
ஆமாம் மன்னரே! மன்னரே!! மன்னரே!!!


[ஒன்றுபட்டாலுண்டு வாழ்வு,1960]


1.6 படிப்பும் உழைப்பும்!

1.8 ஏழைகளின் வேர்வை

1.9 பகை நீங்கும்

1.10 கரையேறும் பாதை

1.11 நாடு கெட்டுப் போகுது

1.12 ஒன்றுபட்ட வாழ்வு


நாட்டு நலம்

2.1 வீரன்

2.2 போருக்கு

2.3 பொது வாழ்வு!

2.4 செயல் வீரர்!

2.5 நாங்கள் பிறந்த நாடு

2.6 நீதி தவிக்குது

2.7 கண் தூங்குமோ?

2.8 வள்ளல் வழி

2.9 வீரச் செயல்

2.10 குழி பறிக்குது வேரிலே!

2.11 உழைத்து முன்னேறு

2.12 ஆமாம் சாமி ஆசாமிகள்

2.13 வம்பு வளர்க்கும் கும்பல்

2.14 கலைந்து விடும் காலம்


3. இயற்கை

3.1 போட்டி வேண்டாம்

3.2 இருள் விலகும் விளக்கு

3.3 தட்டி எழுப்பிடும் சேவலே

3.4 மனிதனைக் கேலிசெய்யும் பறவை

3.5 ஆணவக் குரங்கு!

3.6 நல்லதைக் கெடுப்பவர்

3.7 ஓடும் நீரின் சங்கீதம்

3.8 இதயத்தை திருடியவள்

3.9 அனல் வீசும் நிலவு


4. தெய்வம் தேடுதல்

4.1 சேவை

4.2 காதல் மாத்திரை

4.3 விடுதலை

4.4 கணவனுக்குச் சேவை

4.5 உயிர்