தமிழ்த் தேசியம்

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."

- Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home

 Whats New

Trans State Nation Tamil Eelam Beyond Tamil Nation Comments Search
Home > Tamils - a Trans State Nation > One Hundred Tamils of the 20th Century -  Kavi Arasu Kannadasan > Selected Lyrics > சிப்பியிருக்குது முத்துமிருக்குது
 


Selected Kannadasan Songs

சிப்பியிருக்குது முத்துமிருக்குது...

தனனனான தனனனான தனனனான தானனன தானான
சிப்பியிருக்குது முத்துமிருக்குது திறந்து பார்க்க நேரம் இல்லடி ராஜாத்தி
தனனனான தனனனான தனனனான தானனன தன்னான
சிந்தையிருக்குது சந்தமிருக்குது கவிதைபாட நேரமில்லடி ராஜாத்தி

தனானா...சந்தங்கள்...தனானா...நீயானால்
ரிசரி...சங்கீதம்...லாலாலா...நானாவேன்
சந்தங்கள் நீயானால் சங்கீதம் நானாவேன்

(சிப்பியிருக்குது)

தனன தன...சிரிக்கும் சொர்க்கம்...
தனனன தனன தன...தங்கத்தட்டு எனக்கு மட்டும்
தன தன தன...தேவை பாவை பார்வை
தனன தன...நினைக்க வைத்து...
தனனன தனன தன...நெஞ்சில் நின்று நெருங்கி வந்து
தனன தனனன தனன தனன தனன
மயக்கம் தந்தது யார் தமிழோ அமுதோ கவியோ

(சிப்பியிருக்குது)

தனன தனன தன
மழையும் வெயிலும் என்ன
தனனன தனன தனன தன
உன்னைக்கண்டால் மலரும் முள்ளும் என்ன
தனனனன தனனனன தன
ரதியும் நாடும் அழகிலாடும் கண்கள்
தனன தனன தன தனனன தனன தனன தன
கவிதை உலகம் கெஞ்சும் உன்னைக்கண்டால் கவிஞர் இதயம் கொஞ்சும்
தனன நனனன தனனன தனனன தனனன
கொடுத்த சந்தங்களில் என் மனதை நீயறிய நானுரைத்தேன்

(சிப்பியிருக்குது)

சிப்பியிருக்குது முத்துமிருக்குது
திறந்து பார்க்க நேரம் வந்தது இப்போது
சிந்தையிருக்குது சந்தமிருக்குது
கவிதை பாடிக் கலந்திருப்பது எப்போது

(சிப்பியிருக்குது)

 

 

Mail Us up- truth is a pathless land - Home