தமிழ்த் தேசியம்

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."

- Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home

 Whats New

Trans State Nation Tamil Eelam Beyond Tamil Nation Comments Search
Home > Tamils - a Trans State Nation > One Hundred Tamils of the 20th Century -  Kavi Arasu Kannadasan > Selected Lyrics > கொடி அசைந்ததும் காற்று வந்ததா


Selected Kannadasan Songs

  கொடி அசைந்ததும் காற்று வந்ததா

பாடியவர்கள்: டி.எம்.சௌந்தர ராஜன் - பீ.சுசீலா

சுசீலா: கொடி அசைந்ததும்
டி.எம்.எஸ்: ம்ம்
சுசீலா: காற்று வந்ததா
காற்று வந்ததும்
டி.எம்.எஸ்: ம்ஹ¤ம்
சுசீலா: கொடி அசைந்ததா
டி.எம்.எஸ்: நிலவு வந்ததும்
சுசீலா: ம்ம்
டி.எம்.எஸ்:மலர் மலர்ந்ததா
சுசீலா: ம்ஹ¤ம்
மலர் மலர்ந்ததால்
சுசீலா: ம்ம்ம்
டி.எம்.எஸ்: நிலவு வந்ததா

சுசீலா: கொடி அசைந்ததும் காற்று வந்ததா
காற்று வந்ததும் கொடி அசைந்ததா

சுசீலா: பாடல் வந்ததும் தாளம் வந்ததா
பாடல் வந்ததும் தாளம் வந்ததா
தாளம் வந்ததும் பாடல் வந்ததா
டி.எம்.எஸ்: பாவம் வந்ததும் ராகம் வந்ததா
பாவம் வந்ததும் ராகம் வந்ததா
ராகம் வந்ததும் பாவம் வந்ததா

சுசீலா: கண் திறந்ததும் காட்சி வந்ததா
காட்சி வந்ததும் கண் திறந்ததா
டி.எம்.எஸ்: பருவம் வந்ததும் ஆசை வந்ததா
ஆசை வந்ததும் பருவம் வந்ததா

சுசீலா: கொடி அசைந்ததும் காற்று வந்ததா
காற்று வந்ததும் கொடி அசைந்ததா

சுசீலா: வார்த்தை வந்ததும் வாய் திறந்ததா
வார்த்தை வந்ததும் வாய் திறந்ததா
வாய் திறந்ததும் வார்த்தை வந்ததா

டி.எம்.எஸ்: பெண்மை என்பதால் நாணம் வந்ததா
பெண்மை என்பதால் நாணம் வந்ததா
நாணம் வந்ததால் பெண்மை ஆனதா

சுசீலா: ஓடி வந்ததும் தேடி வந்ததும்
பாடி வந்ததும் பார்க்க வந்ததும்
டி.எம்.எஸ்: காதல் என்பதா
பாசம் என்பதா
கருணை என்பதா
உரிமை என்பதா

சுசீலா: கொடி அசைந்ததும் காற்று வந்ததா
காற்று வந்ததும் கொடி அசைந்ததா

இருவரும்: நிலவு வந்ததும் மலர் மலர்ந்ததா
மலர் மலர்ந்ததால் நிலவு வந்ததா
ம்ஹ¤ம் ஹ¤ம்
ஒஹோ ஹோ..ம்ஹ¤ம் ம்ஹ¤ம் ம்ஹ¤ம்..ஓஹோஹோஹோஹோ

paadiyavargaL: TMS - PS

PS: kodi asainthadhum
TMS: mm
PS: kaaRRu vanthadhaa
kaaRRu vanthadhum
TMS: mhum
PS: kodi asainthadhaa
TMS: nilavu vanthadhum
PS: mm
TMS:malar malarnthadhaa
PS: mhum
malar malarnthadhaal
PS: mmm
TMS: nilavu vanthadhaa

PS: kodi asainthadhum kaaRRu vanthadhaa
kaaRRu vanthadhum kodi asainthadhaa

PS: paadal vanthadhum thaaLam vanthadhaa
paadal vanthadhum thaaLam vanthadhaa
thaaLam vanthadhum paadal vanthadhaa
TMS: baavam vanthadhum raagam vanthadhaa
baavam vanthadhum raagam vanthadhaa
raagam vanthadhum baavam vanthadhaa

PS: kaN thiRanthadhum kaatci vanthadhaa
kaatci vanthadhum kaN thiRanthadhaa
TMS: paruvam vanthadhum aasai vanthadhaa
aasai vanthadhum paruvam vanthadhaa

PS: kodi asainthadhum kaaRRu vanthadhaa
kaaRRu vanthadhum kodi asainthadhaa

PS: vaarththai vanthadhum vaay thiRanthadhaa
vaarththai vanthadhum vaay thiRanthadhaa
vaay thiRanthadhum vaarththai vanthadhaa

TMS: peNmai enbadhaal naaNam vanthadhaa
peNmai enbadhaal naaNam vanthadhaa
naaNam vanthadhaal peNmai aanadhaa

PS: Odi vanthadhum thEdi vanthadhum
paadi vanthadhum paarkka vanthadhum
TMS: kaadhal enbadhaa
paasam enbadhaa
karuNai enbadhaa
urimai enbadhaa

PS: kodi asainthadhum kaaRRu vanthadhaa
kaaRRu vanthadhum kodi asainthadhaa

iruvarum: nilavu vanthadhum malar malarnthadhaa
malar malarnthadhaal nilavu vanthadhaa
mhum hum
ohO hO..mhum mhum mhum..OhOhOhOhO
 

 

Mail Us up- truth is a pathless land - Home