தமிழ்த் தேசியம்

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."

- Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home

 Whats New

Trans State Nation Tamil Eelam Beyond Tamil Nation Comments Search
Home > Tamils - a Trans State Nation > One Hundred Tamils of the 20th Century -  Kavi Arasu Kannadasan >  Selected Lyrics > காற்று வந்தால் தலை சாயும்


Selected Kannadasan Songs

காற்று வந்தால் தலை சாயும்...

பாடியவர்கள்:பீ.பீ.ஸ்ரீனிவாஸ் - பீ.சுசீலா
இசை: எம்.எஸ்.வீ -டி.கே.ஆர்
நடித்தவர்கள்: ஜெமினி - சாவித்திரி

ஸ்ரீனிவாஸ்: காற்று வந்தால் தலை சாயும்
சுசீலா: நாணல்
ஸ்ரீனிவாஸ்: காதல் வந்தால் தலை சாயும்
சுசீலா: நாணம்
ஸ்ரீனிவாஸ்: ஆற்றினிலே கரை புரளும்
சுசீலா: வெள்ளம்
ஸ்ரீனிவாஸ்: ஆசையிலே கரை புரளும்
சுசீலா:உள்ளம்

சுசீலா: ஆடை தொட்டு விளையாடும்
ஸ்ரீனிவாஸ்: தென்றல்
சுசீலா: ஆசை தொட்டு விளையாடும்
ஸ்ரீனிவாஸ்: கண்கள்

சுசீலா: ஒருவர் மட்டும் படிப்பது தான்
ஸ்ரீனிவாஸ்: வேதம்
சுசீலா: இருவராக படிக்க சொல்லும்
ஸ்ரீனிவாஸ்: காதல்

ஸ்ரீனிவாஸ்: காற்று வந்தால் தலை சாயும்
சுசீலா: நாணல்
ஸ்ரீனிவாஸ்: காதல் வந்தால் தலை சாயும்
சுசீலா: நாணம்

சுசீலா: மழை வரும் முன் வானை மூடும்
ஸ்ரீனிவாஸ்: மேகம்
சுசீலா: திருமணத்துக்கு முன் மனதை மூடும்
ஸ்ரீனிவாஸ்: மோகம்
சுசீலா: ஓடி வரும் நாடி வரும்
உறவு கண்டு தேடி வரும்
உயிர் கலந்து சேர்ந்து விடும்
ஸ்ரீனிவாஸ்:மானும்

சுசீலா: பாடி வரும் பருவ முகம்
பக்கம் வந்து நின்றவுடன்
பாசத்தோடு சேர்ந்து கொள்வேன்
ஸ்ரீனிவாஸ்:னானும்
சுசீலா: நானும்
ஸ்ரீனிவாஸ்: நானும்

ஸ்ரீனிவாஸ்: காற்று வந்தால் தலை சாயும்
சுசீலா: நாணல்
ஸ்ரீனிவாஸ்: காதல் வந்தால் தலை சாயும்
சுசீலா: நாணம்

ஸ்ரீனிவாஸ்: அஞ்சி அஞ்சி நடந்து வரும்
சுசீலா: அன்னம்
ஸ்ரீனிவாஸ்: அச்சத்திலே சிவந்து விடும்
சுசீலா: கன்னம்
ஸ்ரீனிவாஸ்: கொஞ்சி வரும் பருவ முகம்
கோபுரத்து கலசம் என
அந்தி வெய்யில் நேரத்திலே
சுசீலா: மின்னும்

ஸ்ரீனிவாஸ்: மின்னி வரும் நேரத்திலே
மேனி கொண்ட பருவத்திலே
முன் இருந்தால் தோற்று விடும்
சுசீலா: பொன்னும்

ஸ்ரீனிவாஸ்: உள்ளம்
சுசீலா: துள்ளும்

ஸ்ரீனிவாஸ்: காற்று வந்தால் தலை சாயும்
சுசீலா: நாணல்
ஸ்ரீனிவாஸ்: காதல் வந்தால் தலை சாயும்
சுசீலா: நாணம்

 

paadiyavargaL:pI.pI.srnivaaS - pI.susIlaa
isai: em.eS.vI -ti.kE.aar
nadiththavargaL: jemini - saaviththiri

srnivaaS: kaaRRu vanthaal thalai saayum
susIlaa: naaNal
srnivaaS: kaadhal vanthaal thalai saayum
susIlaa: naaNam
srnivaaS: aaRRinilE karai puraLum
susIlaa: veLLam
srnivaaS: aasaiyilE karai puraLum
susIlaa:uLLam

susIlaa: aadai thottu viLaiyaadum
srnivaaS: thenRal
susIlaa: aasai thottu viLaiyaadum
srnivaaS: kaNgaL

susIlaa: oruvar mattum padippadhu thaan
srnivaaS: vEdham
susIlaa: iruvaraaga padikka sollum
srnivaaS: kaadhal

srnivaaS: kaaRRu vanthaal thalai saayum
susIlaa: naaNal
srnivaaS: kaadhal vanthaal thalai saayum
susIlaa: naaNam

susIlaa: mazai varum mun vaanai mUdum
srnivaaS: mEgam
susIlaa: thirumaNaththukku mun manadhai mUdum
srnivaaS: mOgam
susIlaa: Odi varum naadi varum
uRavu kaNdu thEdi varum
uyir kalanthu sErnthu vidum
srnivaaS:maanum

susIlaa: paadi varum paruva mugam
pakkam vanthu ninRavudan
paasaththOdu sErnthu koLvEn
srnivaaS:naanum
susIlaa: naanum
srnivaaS: naanum

srnivaaS: kaaRRu vanthaal thalai saayum
susIlaa: naaNal
srnivaaS: kaadhal vanthaal thalai saayum
susIlaa: naaNam

srnivaaS: anjci anjci nadanthu varum
susIlaa: annam
srnivaaS: accaththilE sivanthu vidum
susIlaa: kannam
srnivaaS: konjci varum paruva mugam
gOpuraththu kalasam ena
anthi veyyil nEraththilE
susIlaa: minnum

srnivaaS: minni varum nEraththilE
mEni koNda paruvaththilE
mun irunthaal thORRu vidum
susIlaa: ponnum

srnivaaS: uLLam
susIlaa: thuLLum

srnivaaS: kaaRRu vanthaal thalai saayum
susIlaa: naaNal
srnivaaS: kaadhal vanthaal thalai saayum
susIlaa: naaNam


 

 

Mail Us up- truth is a pathless land - Home